MCQExams
0:0:1
CBSE
JEE
NTSE
NEET
Practice
Homework
×
world languages
Kuiz Thirukkural Oleh Muniandy Raj.
கீழ்வரும் கருத்தை மிகப் பொருத்தமாக உணர்த்தும் திருக்குறள் எது ?கல்வியினும் உயர்ந்தது ஒன்றுமில்லை
Report Question
0%
A. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவருற்கு எழுமையும் ஏமாப் புடைத்து
0%
B. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத் தூறும் அறிவு
0%
C.கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை
0%
D. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்
படத்திற்கு ஏற்ற திருக்குறளைத் தேர்ந்தெடுக்கவும்.
Report Question
0%
A. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
0%
B. வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல
0%
C. கற்றதனா லாய பயனென்கோல் வாலறிவன் நற்றால் தொழா அர் எனின்
0%
D. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.
சரியான திருக்குறளைத் தெரிவு செய்க.
Report Question
0%
A. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவருற்குஎழுமையும் ஏமாப் புடைத்து
0%
B. உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்உள்ளத்து ளெல்லாம் உளன்
0%
C. எப்பொருள் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு
0%
D. வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்உள்ளத் தனைய உயர்வு
படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் கூற்றுக்குப் பொருத்தமான திருக்குறள் எது ?
Report Question
0%
A. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதுஅன்றே மறப்பது நன்று
0%
B. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை
0%
C. காலத்திற் னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மானப் பெரிது
0%
D. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.மேற்கண்ட குறளில் கருமையாக்கப்பட்டுள்ள சொற்கள் எதனைக் குறிக்கின்றன?
Report Question
0%
A. பொறாமை , பேராசை , கோபம் , துரோகம்
0%
B. கோபம் , பொறாமை , கடுஞ்சொல் , பேராசை
0%
C. பொறாமை , பேராசை , கோபம் , கடுஞ்சொல்
0%
D. கடுஞ்சொல் , பேராசை , துரோகம் , கோபம்
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு.குறளில் கோடிட்ட சொல்லின் பொருள் யாது ?
Report Question
0%
A. ஆசிரியர்கள்
0%
B. மனிதர்கள்
0%
C. குழந்தைகள்
0%
D. பெற்றோர்கள்
சரியான இணையைத் தெரிவு செய்க
Report Question
0%
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று.பிறந்தால் புகழோடு பிறக்க வேண்டும் இல்லையேல் பிறக்காமல் இருப்பதே சிறப்பு
0%
அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகுஉலகமும் எழுத்தும் இறைவனால் படைக்கப்பட்டவையாகும்.
0%
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்ஒரு செயலைச் செய்ய எண்ணுபவர்கள் உறுதியுடைவர்களாக இருந்தால் வெற்றியடைவர்.
0%
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயெழுக்கம்என்று இடும்பை தரும்.நல்லொழுக்கமும் தீயொழுக்கமும் அனைவரிடமும் இருக்கும்.
தீயவர்களுடன் சேராதே என்று சிவபாலன் கூறினான். நான்தான் கேட்கவில்லை. திருடியதால் இப்பொழுது சிக்கிக் கொண்டேன்.மேலே கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்குப் பொருந்தும் சரியான திருக்குறளைத் தெரிவு செய்க.
Report Question
0%
A. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கேஇடுக்கன் களைவதாம் நட்பு
0%
B. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்க லாதார்
0%
C. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்குயாண்டும் இடும்பை இல
0%
D. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்வைத்தூறு போலக் கெடும்
கொடுக்கப்பட்டுள்ள திருக்குறளின் முதல் அடியைத் தெரிவு செய்க.____________________________________________________எண்ணுவம் என்பது இழுக்கு.
Report Question
0%
A. கற்றதனா பாய பயனின் கொல்
0%
B. எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்
0%
C. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
0%
D. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான். இப்பொருளுக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.
Report Question
0%
A. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப் படும்
0%
B. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்
0%
C. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்
0%
D. முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்
0:0:1
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10
0
Answered
0
Not Answered
0
Not Visited
Correct : 0
Incorrect : 0
Report Question
×
What's an issue?
Question is wrong
Answer is wrong
Other Reason
Want to elaborate a bit more? (optional)
Support mcqexams.com by disabling your adblocker.
×
Please disable the adBlock and continue.
Thank you.
Reload page