கீழ்வரும் கருத்தை மிகப் பொருத்தமாக உணர்த்தும் திருக்குறள் எது ?கல்வியினும் உயர்ந்தது ஒன்றுமில்லை
  • A. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவருற்கு எழுமையும் ஏமாப் புடைத்து
  • B. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத் தூறும் அறிவு
  • C.கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை
  • D. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்
படத்திற்கு ஏற்ற திருக்குறளைத் தேர்ந்தெடுக்கவும்.
wl-2 sb-5-Kuiz Thirukkural oleh MUNIANDY RAJ.img_no 194.jpg
  • A. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
  • B. வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல
  • C. கற்றதனா லாய பயனென்கோல் வாலறிவன் நற்றால் தொழா அர் எனின்
  • D. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.
சரியான திருக்குறளைத் தெரிவு செய்க.
wl-2 sb-5-Kuiz Thirukkural oleh MUNIANDY RAJ.img_no 195.jpg
  • A. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவருற்குஎழுமையும் ஏமாப் புடைத்து
  • B. உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்உள்ளத்து ளெல்லாம் உளன்
  • C. எப்பொருள் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு
  • D. வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்உள்ளத் தனைய உயர்வு
படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் கூற்றுக்குப் பொருத்தமான திருக்குறள் எது ?
wl-2 sb-5-Kuiz Thirukkural oleh MUNIANDY RAJ.img_no 196.jpg
  • A. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதுஅன்றே மறப்பது நன்று
  • B. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை
  • C. காலத்திற் னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மானப் பெரிது
  • D. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.மேற்கண்ட குறளில் கருமையாக்கப்பட்டுள்ள சொற்கள் எதனைக் குறிக்கின்றன?
  • A. பொறாமை , பேராசை , கோபம் , துரோகம்
  • B. கோபம் , பொறாமை , கடுஞ்சொல் , பேராசை
  • C. பொறாமை , பேராசை , கோபம் , கடுஞ்சொல்
  • D. கடுஞ்சொல் , பேராசை , துரோகம் , கோபம்
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு.குறளில் கோடிட்ட சொல்லின் பொருள் யாது ?
  • A. ஆசிரியர்கள்
  • B. மனிதர்கள்
  • C. குழந்தைகள்
  • D. பெற்றோர்கள்
சரியான இணையைத் தெரிவு செய்க
  • தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று.பிறந்தால் புகழோடு பிறக்க வேண்டும் இல்லையேல் பிறக்காமல் இருப்பதே சிறப்பு
  • அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகுஉலகமும் எழுத்தும் இறைவனால் படைக்கப்பட்டவையாகும்.
  • எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்ஒரு செயலைச் செய்ய எண்ணுபவர்கள் உறுதியுடைவர்களாக இருந்தால் வெற்றியடைவர்.
  • நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயெழுக்கம்என்று இடும்பை தரும்.நல்லொழுக்கமும் தீயொழுக்கமும் அனைவரிடமும் இருக்கும்.
தீயவர்களுடன் சேராதே என்று சிவபாலன் கூறினான். நான்தான் கேட்கவில்லை. திருடியதால் இப்பொழுது சிக்கிக் கொண்டேன்.மேலே கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்குப் பொருந்தும் சரியான திருக்குறளைத் தெரிவு செய்க.
  • A. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கேஇடுக்கன் களைவதாம் நட்பு
  • B. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்க லாதார்
  • C. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்குயாண்டும் இடும்பை இல
  • D. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்வைத்தூறு போலக் கெடும்
கொடுக்கப்பட்டுள்ள திருக்குறளின் முதல் அடியைத் தெரிவு செய்க.____________________________________________________எண்ணுவம் என்பது இழுக்கு.
  • A. கற்றதனா பாய பயனின் கொல்
  • B. எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்
  • C. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
  • D. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான். இப்பொருளுக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.
  • A. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப் படும்
  • B. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்
  • C. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்
  • D. முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்
0:0:1



Answered

Not Answered

Not Visited
Correct : 0
Incorrect : 0